Director Tamil is a display type family with a minimalistic appearance and squared style. Across each of the family’s five fonts, all of the horizontal strokes share a consistent thickness, while vertical strokes grow thicker with each new weight. So Director Tamil Regular’s strokes are almost mono-linear, but Director Tamil’s heavy weight sports letters with a very severe stroke contrast. Each font includes 269 glyphs, offering full support for the conjuncts and ligatures required in Tamil.
Family Name | Director Tamil |
---|---|
Designer(s) | Nikhil Ranganathan |
Release Date | February 19, 2015 |
Available Style | Regular, Medium, Semibold, Bold, Heavy |
Classification | Sans, Display |
Supported Languages | Tamil |
200 pts
தலைவா
40 pts
திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு
16 pts
ரகுமான் ஜனவரி, ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது.